என்னோட பதிவை நடிகர் விஜயிடம் இருந்து ஆரம்பிகலம்னு தோன்றீயதற்க்கு முதல் காரணம் அமர்க்களமா நடந்து முடிஞ்ச வேலாயுதம் இசை வெளியீட்டு விழா தான் .....அது என்னவோ ஆட்சி மாறுனதும் அவருக்கும் ஒரு நல்ல காலம் பொறந்துருசுனுதான் நினைக்க தோனுதுங்க... நான் யாருடைய ரசிகனும் இல்லை ஆனால் இப்போதெல்லாம் விஜய் சாரை பிடித்து வருகிறது.. விஜய் செய்த சில நல்ல காரியங்கள பதியப்போறேன் ... அதுல மமுதலுல வர்ற்து நம்ம தலைவர் அன்னா ஹசாரேக்கு ஆதரவு சொன்னதுதான் எனக்கு தெரிஞ்சு சில மாவட்டங்களில் அவரோட மக்கள் இயக்கம் சார்பாக உண்ணாவிரதம் கூட இருந்தாங்க ... சரி இதை அடுத்த பதிவில நல்ல பார்போம் .... எனக்கு தெரிஞ்சு ராஜா ஒரு நல்ல இயக்குனர்தாங்க ...ட்ரைலர் கூட நல்ல தான் இருந்த்துச்சுங்க..ஆன ட்ரைலர வெச்சு அஜித் படத்தையும் விஜய் படத்தையும் கணிக்க முடியதுன்னு நல்லவே தெரியும் காரணம் அவர்களோட முந்தய படங்கள்தான் ( எல்லாம் அனுபவம் தான் ) ...விஜய் ஒரு தலைசிறந்த மனிதனா.. ? என்ற கேள்விக்கு என் பதில் ஆம் தான் அவர் தன்னுடய இசை வெளியீட்டு விழாவில்அவர் செய்த நல்ல செயல்கள் தாங்க இதற்கு காரணம் ...இந்த படங்கள் தான் இதற்க்கு முன்னுதாரனம்...
இவர் செய்த நல்ல காரியங்கள போலவே அந்த படத்தின் பாடல்கள் மிகவும் நன்றாக வந்துள்ளது ... இந்த பதிவின் இறுதியில் பாடல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது...
என்றும் கூட சொல்லுவார்கள்..அவர்களுக்கு என்னுடைய பதில் ...
நல்லது எப்படி நடந்தால் என்ன...?...நடந்தால் சரி... மற்ற நடிகர்களிடம் இதை பார்க்க முடியாதது சற்றே வருத்தம் அளிக்கிறது...இவ்விழாவின் உண்மையான ஹீரோ விஜய் ஆன்டனி தான்...காரணம் இப்பட பாடல்களின் வெற்றீ தாங்க...இதையும் சிலர் கிண்டலடீத்து எழுதுவார்கள்....அதற்க்கு பாரட்டுவார்கள் குறைந்துவிட்டார்கள் என்று தான் சொல்லமுடியும் ..... மங்காத்தா படம் இன்று வெளியீடு ..அந்த படத்தின் விமர்சனத்தை படிக்க ஆர்வமாக உள்ளேன்.அனணவருக்கும் என்னுடைய விநாயகர் சதுர்த்தி வாழ்த்த்க்கள் .... .



